- ஜனாதிபதியினால் ஆளுநர்கள் நியமனம்ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் இ.தொ.கா....