மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன், காலி முகத்திடலுக்கு அருகில் நடைபெற்ற 'கோட்டா கோ கம' போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில்...