- ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் சம்பவம்அதிகாலை வேளையில் வீட்டுக்குள் நுழைந்து 19 பவுண் தங்க நகை, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் என்பன திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வெள்ளிருவை வீதி, அல்வாய் கிழக்கைச் சேர்ந்த ஓய்வு...