- குறைந்த அலகு பாவனையாளர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது- ஆணைக்குழு சட்டத்தை மீறி கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுஅண்மையில் மேற்கொள்ளப்பட்ட மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விண்ணப்பங்களை எதிர்வரும் மே 09ஆம் திகதி...