எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் மரணமடைந்துள்ளார்.பொரளை டிக்கல் (Tickle) வீதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த 60 வயதான நபர் ஒருவர் காரினுள்ளேயே இவ்வாறு மரணித்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.அந்த வகையில், நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை...