- உறவினர்கள் பொலிஸாருக்கும் அறிவித்து, மரணச்சடங்கிற்கும் ஏற்பாடு- மரண விசாரணை அதிகாரிக்காக காத்திருந்த வேளையில் அதிர்ச்சிஏரி ஒன்றில் மூழ்கி மரணித்ததாக கருதப்பட்ட வயோதிபப் பெண் ஒருவர் பல மணித்தியாலங்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குருணாகல், கட்டுபொத்த, பொல்பிட்டிய...