- சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஆளும் கட்சி எதிர்க்கட்சி எம்.பிக்களும் அஞ்சலிதலைசிறந்த அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான, மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (30) இறுதி அஞ்சலி செலுத்தினார்.இன்று, அவரது...