- நிதி அமைச்சு தீர்மானம்2015 மே 15 முதல் அமுல்படுத்தப்பட்ட நிஅ. 01/2015/01 சுற்றறிக்கையின்படி வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்களுக்கான பணம் வழங்கல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன....