- விடயம் தொடர்பில் அறிக்கை வெளியிடுமாறு ரிஷாட் குடும்பத்தினரிடம் வேலுகுமார் வலியுறுத்தல்கடந்த 03ம் திகதி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி பின்னர் மருத்துவமனையில் மரணமடைந்த டயகம பகுதியை சேர்ந்த ஹிஷாலினி என்ற பெண் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்...