எதிர்வரும் ஜூலை 01 முதல் அமுலாகும் வகையில், இலங்கையிலுள்ள தாவரவியல் பூங்காக்களை பார்வையிடுவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரீன் பெனாண்டோவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.அதற்கமைய இலங்கையர் மற்றும்...