- டீசல் விலை 3 கட்டங்களில் ரூ. 105 ஆக குறைப்பு- எரிபொருள் விலை குறைப்பின் உடனடி நிவாரணம் மக்களுக்கு- ரூ. 34 ஆக உள்ள குறைந்தபட்ச கட்டணம் ரூ. 30 ஆக குறைப்பு- 350 பஸ் கட்டணங்கள்; சொகுசு, அதி வேக வீதி பஸ் கட்டணங்களும் குறைப்புநாளை நள்ளிரவு (31) முதல் பஸ் கட்டணங்களை 12.9 வீதத்தால் குறைக்க, தேசிய...