- O/L விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை முதல் ஜூன் 26 வரை- விண்ணப்பித்தோருக்கு SMS இல் விபரம்இம்முறை இடம்பெற்ற 2021 க.பொ.த. சாதாரண தர பரீட்சை (2022) விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிக்குழுவினருக்கு விடைத்தாள் திருத்துவதற்கு செலுத்தும் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள்...