- அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் தரத்தை ஆராய பொறிமுறை அவசியம்- நாட்டை முன்னேற்றக் கூடிய முக்கிய வளமே மனித வளமாகும்உலகில் உள்ள ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடும் அந்த நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே முன்னோக்கி வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.எனவே, 2048 ஆம்...