விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிய விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆரம்பமாகவுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஊழல் ஒழிப்பு குழு மற்றும் அதன் செயலகத்தினால்...