லங்கா சதொச நிறுவனம் உணவுப் பொருட்கள் 6 இனது விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.இன்று (19) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை குறைப்பு அமுலுக்கு வருவதாக அந்நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, பொதுமக்களின் வறுமையை போக்கும் வகையிலான தேசிய நடவடிக்கைக்கு உதவும் அரச...