- முதற் கட்டத்தில் மாத்திரம் அவசர திருத்தவேலைகள் சீர் செய்யப்படும்- அசௌகரியங்களுக்கு அரசாங்கமும், உரிய அமைச்சருமே பொறுப்புஇன்று (25) நண்பகல் 12.00 மணி முதல் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.யுகதனவி அனல் மின்நிலைய...