- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்புஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக, மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முடியும் வரை...