- இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கான உதவிஇலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக, நாட்டின் வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில், 350 மில்லியன் டொலர் விசேட கொள்கை அடிப்படையிலான கடனுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி அளித்துள்ளது.இந்தத் திட்டம்,...