- ரூ. 1,700 ஆக இருந்த ஒரு வாகன வகுப்புக்கான புதிய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு ரூ. 2,500- ஒரு நாள் சேவைக்கான மேலதிக கட்டணம் ரூ. 500 இலிருந்து ரூ. 1,000 - 1,200 ஆக அதிகரிப்பு- அமைச்சர் பந்துல குணவர்தன அதி விசேட வர்த்தமானி வெளியீடுசாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரித்து அதி...