கம்பஹா, திவுலபிட்டிய பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8,000 இற்கும் அதிக கோழிகள் இறந்துள்ளதாக தெரிவிக்கின்றது.இன்று (11) காலை 10.00 மணியளவில் குறித்த பண்ணையில் தீ பரவியதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு தெரிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வாகனங்கள்...