இலங்கை ஏற்றுமதிகளுக்கு ஜி. எஸ். பி பிளஸ் வரிச்சலுகைகளை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கைக்கு தமது நாடு ஆதரவளிக்கும் என்றும் ருமேனிய இராஜாங்க அமைச்சர் உறுதியளித்துள்ளார்.இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு மற்றும் தொழில் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக...