இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது புதிய இணையத்தளமான www.dimolanka.com யினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இது, தனது டிஜிட்டல் வெளிப்பாட்டை மேம்படுத்துவதையும், வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் விரிவான மற்றும் பயனர் நட்பு அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக்...