இலங்கையின் முன்னணி நிதிச் சேவை வழங்குனரான பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, நாட்டின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்களான தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரை தனது வர்த்தக நாம தூதுவர்களாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.இந்நடவடிக்கையானது நாட்டில் நிறுவனத்தின் இருப்பை...