- 20 இற்கும் அதிகமானோர் காயம்- பொதுமக்களுக்காக எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்யத் தயார்: மஹிந்தஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் அலரிமாளிகைக்கு முன்பாக 'மைனா கோகம' என பெயரிடப்பட்டு அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு, அங்கிருந்த அவர்களது கூடாரங்கள் மற்றும்...