- பிரதமர் ரணில், சீன பிரதி தூதுவரிடம் தெரிவிப்புஇந்த கலந்துரையாடலின் போது, 'ஒரு சீனா கொள்கை' இலங்கையுடன் இணங்குவதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஹு வெய் யிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக, பிரதமரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது...