தெமட்டகொடை புகையிரத தரிப்பிடத்தின் ஊடாக பயணித்த புகையிரம் ஒன்று குறித்த தரிப்பிட கட்டத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இன்று (27) முற்பகல் பெலியத்தவிலிருந்து புறப்பட்ட ருஹுணு குமாரி கடுகதி புகையிரதம் தனது பயணத்தை நிறைவு செய்து விட்டு, புகையிரத தரிப்பிடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது...