- மட்டக்களப்பு பகுதியில் சம்பவம்- சைக்கிளை செலுத்தியவர் காயம்மட்டக்களப்பு, வெல்லவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை, நெடியவத்தை பைபாஸ் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றைய தினம் (22) அதிகாலை சின்னவத்தை பிரதேசத்தில் இருந்து நெடியவத்தை நோக்கி...