அக்கரபத்தனை மற்றும் டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று ஆலயங்கள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைதியற்ற சூழல் ஏற்பட்டது.குறித்த சந்தேகநபர் மோனிங்டன் பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கியிருந்த போது...