- 2021 A/L பெறுபேறு வெளியிட்ட பின்னர் அம்மாணவர்களுக்கும் விசேட வாய்ப்பு2022 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தர பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அத்துடன், 2021 உயர் தரப்...