இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளதுநியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி மெதுவாக பந்துவீசியதால் ஐசிசி இந்த அபராதத்தை விதித்துள்ளது.அதன்படி, இலங்கை அணிக்கு போட்டிக்கான பணத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம்...