கொரோனா பலி 259 ஆனது; 11,791 பேருக்கு தொற்றுகொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட இறுதி கணக்கெடுப்பின் படி மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.அதற்கமைய, சீனாவில் இதுவரை 259 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 2,102 பேரை இவ்வைரஸ் தொற்று ஆட்கொண்டுள்ளதன் மூலம் இவ்வைரஸ் தொற்று 11,791...