கொரோனா வைரஸ் தொற்று உருவெடுத்த, சீனாவின் வூஹான் நகரிலிருந்து இலங்கையைச் சேர்ந்த மாணவர்களை அழைத்து வந்த குழுவினர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.அந்த வகையில் ஶ்ரீ லங்கன் விமான சேவையைச் சேர்ந்த இக்குழுவில் விமானிகள் சமிந்த சொய்ஷா, அனுஷ்க ஜீவந்தர மற்றும் பர்ஹான் ஹனீபா...