- இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதே அறிவிப்பு- கொவிட்-19 அச்சுறுத்தல் முடியவில்லை; எச்சரிக்கை அவசியம்- உலக சுகாதார ஸ்தாபன பணிப்பாளர் நாயகம் தெரிவிப்புகொவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று பரவல் காரணமாக, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அமுல்படுத்தியிருந்த உலகளாவிய அவசர நிலை முடிவுக்கு கொண்டு...