- இன்று முதல் நடைமுறையில்வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கை வரும் நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த ஒரு சில கொவிட்-19 தடுப்பு தொடர்பான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.இன்று (07) முதல் கொவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஒரு சில கொவிட் விதிமுறைகள்...