- மேலதிக நடவடிக்கை தொடர்பில் அறிக்கை ஆழமாக ஆராயப்படும்அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக,ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்துள்ளார்.அறிக்கையின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஆழமாக பரிசீலித்து மேலதிக நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என அவர் மேலும்...