பிரபல சிங்கள நடிகர் ஜெக்சன் அந்தனி விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரபல சிங்கள் நடிகர் ஜெக்சன் அந்தனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...