இலங்கையில் ஹஜ்ஜுப் பெருநாள் எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் சமய கலாசார திணைக்களம், கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா பிறைக்குழு ஆகியன இணைந்து அறிவித்துள்ளன.ஹிஜ்ரி 1444, துல் ஹஜ் மாதத்திற்கான தலைப் பிறை, நாட்டின்...