இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.போட்டி இலங்கை நேரப்படி மு.ப. 6.30 மணிக்கு ஆரம்பமாக இருந்த நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட வானிலை எதிர்வுகூறலுக்கு அமைய, மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பது தாமதமானது.இதனைத் தொடர்ந்து...