மருந்துகளை கொள்வனவு செய்வதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.பொதுமக்கள் குறித்த தொலைபேசியை அழைத்து, மருந்துகளை பெறுவது, மருந்த தட்டுப்பாடு தொடர்பில் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அறியத்தருமாறு, சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண...