- ஓய்வு பெற்ற, தேர்தலுக்காக விடுமுறை பெற்றவர்கள் நிறுவனத்திற்குள் நுழைந்தமை தொடர்பிலும் விசாரணை- CCTV காட்சிகள், சமூகமளித்த ஊழியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை20 இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர...