- வைப்பீடு வசதி (SDFR) 13%; கடன் வசதி (SLFR) 14%- நியதி ஒதுக்கு விகிதம் (SRR) மாற்றமில்லை: 4%- பணவீக்க அழுத்தம் குறைவடைந்தமையே காரணம்- இச்சலுகை பொருளாதார மீட்சிக்கு உத்வேகம் அளிக்கும் என எதிர்பார்ப்புஇலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நிலையான வைப்பு வசதி விகிதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம்...