- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முக்கிய தீர்மானங்கள்நேற்று (22) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.1. விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்வதற்குத் தற்போது காணப்படுகின்ற மட்டுப்பாடுகளைத் திருத்தம் செய்தல்தற்போது காணப்படுகின்ற வெளிநாட்டு செலாவணிப் பற்றாக்குறை,...