களனி, கோணவல பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வீட்டிலிருந்து கடுமையான துர்வாடை வீசுவதாக களனி பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் (18) கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து வீட்டை பொலிஸார் சோதனையிட்ட போது கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த பெண்ணின் சடலம்...