சவூதி அரேபிய நிதி உதவியின் கீழ் 7,200 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பிபிலையிலிருந்து செங்கலடி வரையிலான 86.7 கிலோமீற்றர் பகுதி பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.பேராதனை - பதுளை - செங்கலடி (A5) வீதியின் பகுதியே இன்று (28) இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.மத்திய, ஊவா...