இந்தியா - பூட்டான் செய்மதிக்கான புவி மத்திய நிலையம் திம்புவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூட்டான் வெளிவிவகார அமைச்சர் லியோன்போ டன்டி டொர்ஜி, அந்நாட்டு தகவல் மற்றும் தொடர்பாடல் அமைச்சர் லியோன்போ கர்மா டொன்னென் வாங்டி, பூட்டானுக்கு விஜயம் செய்துள்ள எஸ். சோமநாத் தலைமையிலான இந்திய விண்வெளி...