- அரச நிறுவன செயற்றிறனை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு- அரச சேவையில் பயனுள்ள மாற்றம், கண்காணிப்புக்கு உதவி- அரச நிர்வாகம், அரச கொள்கை பல்கலைக்கழகம் அமைக்க ஜனாதிபதி கோரிக்கைஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய நல்லாட்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் லால், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால்...