- மத்தளவில் தரையிறக்கம்பெல்ஜியம், பிரேஸிலிருந்து 43 பயணிகளுடன் வருகை தந்த போயிங் 737 விமானம், மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இன்று (28) தரையிறங்கியுள்ளது.காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் கப்பலில் பணியாற்றவுள்ளவர்களே, குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளனர்.இவ்வாறு...