பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் வீதி, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டபோது ஆயுதம் தவறுதலாக செயற்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸாரால் 2 இராணுவ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவத்தில் குறித்த பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய...