- சந்தேகத்தின் பேரில் குறித்த பிரதேசத்தில் திருமணமாகாத பெண் கைதுநுவெரெலியாக, வட்டகொட, யொக்ஸ்போர்ட் பிரதேசத்திலுள்ள கடையொன்றின் அருகாமையில் சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.சிசு பிறந்து சிறிது நேரத்திலேயே அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என...