இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அவுஸ்திரேலியாவின் முன்னணி முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்நாட்டின் முன்னணி நிறுவனங்களது பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு அழைத்துள்ளார். தமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள...